எப்போதும் துயிலும்
என் அறையில்தான்
நேற்றும் துயின்றபோது
என் மென்கனவில் வந்தது
நான் எப்போதும் துயிலும் அறை.
என் தூக்கம் கனவா, நிஜமா?
குழப்பம் தெளியாது
தூங்க முயற்சித்தேன்
இன்னும் கொஞ்சம்.
(C) karthikaneya@gmail.com
Saturday, December 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கவிதை நன்றாய் இருக்கிறதே..Reccursionism
எழுதும்போது தூக்கமா விழிப்பா ...அதுவும் சொல்லிடுங்க
nalla இருக்கிறதே
Post a Comment