Wednesday, December 17, 2008

ஏன் அப்படி?

ஒவ்வொரு முறை
ஊர் திரும்பும்போதும்
வெகு தொலைவு
நகர்ந்திருக்கிறது
எப்போதும்
அங்கேயே இருக்கும்
என் ஊர்.

5 comments:

'))')) said...

ஏனென்றால், ஒவ்வொருமுறை
ஊரை விட்டுப் பிரியும் போதும்
சொந்த ஊரை விட்டு
மனதளவில் விலகிச் செல்கின்றோம் :-)

'))')) said...

தொடர்ந்து ரெண்டு கவிதை ஊரைப்பத்தியே வா?


ம்ம்ம்

எனக்கு எங்க ஊரு ஞாபகமெல்லாம் வந்துடுச்சு! :-(

(ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணனுமே!!!!!)

'))')) said...

Neengalum oor kuriththu rendu kavithai ezhuthunga. Athukkulla January vandhidum. :)

'))')) said...

Neengalum ippadi feel pannuveengala, Vijjinna?

'))')) said...

Thank u Vijjinna and Ayilyan. :)