Saturday, June 14, 2008

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

5 comments:

'))')) said...

ரொம்ப நல்லா இருக்குங்க ... என்னிக்குமே நிலாவை பார்க்கும்போது என்னை அறியாமல் அந்த சிறுவயது நினைவு வருகிறது. சென்ற வருடம் ஒரு நாள் கூட
நிலாவை பார்த்துக்கொண்டே நடந்து கால் இடறி விழுந்து விட்டேன். ....

'))')) said...

Kaarthika,
Could you please increase the font size of your postings.

kaNNu valikkuthu :)

anbudan,
Vijay

'))')) said...

naan ippadi adikkadi ninaiththadhu undu!!!
anbudan aruna

'))')) said...

kuttiyaa irunthaalum attakaasamaa irukkuthu kavithai

'))')) said...

நீளட்டும் உங்கள் பயணம்..