Wednesday, June 04, 2008

இதற்கும் வேண்டுமா தலைப்பு?

உன்னுடைய குழந்தைக்குப் பெயர் வைப்பதெல்லாம்
ஊரார் அழைக்கத் தான்.
உன்னுடைய குழந்தை உனக்கெப்போதும்
உன்னுடைய குழந்தைதானே.
என்னுடைய கவிதைக்கும் பெயர் வேண்டுமென்றால
ஏதேனும் இட்டுக் கொள்.
என்னுடைய கவிதை எனக்கெப்போதும்
என்னுடைய கவிதையே தான்.

4 comments:

Anonymous said...

adadaa idhuvum nallaarukku!!
anbudan aruna

'))')) said...

கருத்து அழகாக இருக்கும் போது தலைப்பு தேவையில்லை..

'))')) said...

கருத்து அழகாக இருக்கும் போது தலைப்பு தேவையில்லை..

'))')) said...

"என்னுடைய கவிதை எனக்கெப்போதும்
என்னுடைய கவிதையே தான்.."