Tuesday, June 24, 2008

மீண்டும் வரும் கோடை

கோடைகால இரயில்கள் எல்லாம்
குழந்தைகள் சிறப்பு இரயில்களாய்த் தோன்றும்.
விடுமுறை முடிந்தபின் இரயில்கள்
வெறிச்சோடிப் போய்விடுகின்றன
கல்லூரி மாணவர்களின்
கலகலப்பு மிச்சமிருந்தும்.

1 comments:

'))')) said...

\\கல்லூரி மாணவர்களின்
கலகலப்பு மிச்சமிருந்தும்\\

ரொம்ப சரி.நான் ரயிலில் பயணம் செய்யும் சில மாணவர்களோடு பயணத்திருக்கிறேன். ஒரே கும்மாளமாகத்தான் இருக்கும்.