தேவ தருணங்களைப் பதிவு செய்ய முயலாதே தோற்றுப்போவாய் என எச்சரித்திருந்தாள் வாகனத்தின் பின் சாளரம் வழியே, சிறகுகளை மறைத்து சிறு விரல்களை அசைத்து எனை அழைத்து அருள்செய்த என் குட்டி தேவதை.
//தேவ தருணங்களைப் பதிவு செய்ய முயலாதே தோற்றுப்போவாய்// ------------------------------------- குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் நீங்கள் சொன்னது போல தேவதருணங்கள் தான்.. பொருத்தமான புகைப்படம்........
13 comments:
வெகு நேர்த்தி!
அருமை
//தேவ தருணங்களைப்
பதிவு செய்ய முயலாதே
தோற்றுப்போவாய்//
-------------------------------------
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் நீங்கள் சொன்னது போல தேவதருணங்கள் தான்..
பொருத்தமான புகைப்படம்........
குட்டித் தேவதை மனதை அள்ளிச் செல்கிறது!!
//சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து //
மிக அழகு
மிக அழகான கவிதை.. வாழ்த்துக்கள் கார்த்திகா
தோற்ற தருணங்கள் மிக உண்டு என்னிலும்-
வார்த்தைகளாய் பதிவு செய்த முயற்சிக்கு வாழ்த்துகள்
குட்டி தேவதைகளிடம் தோற்பது இன்பமே!
//சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து //
அழகா சொல்லி இருக்கீங்க ..
வாழ்த்துக்கள்
nalla kavithai
-naran
என் வலைப்பூவிற்கு வந்த பட்டாம்பூச்சியை உங்களதிற்கு அனுப்பியிருக்கிறேன் :))
தெளிந்த நடை தேர்ந்தெடுத்த சொற்கள்
எளிய படிமங்கள் வழியே வலிய தாக்கம்
வாழ்த்துக்கள்
அழகான கவிதை கார்த்திகா.
தேவ தருணங்கள்! நிஜம்தான்!!!
Post a Comment