Thursday, June 11, 2009

சொல்லாமல் சொன்னது


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக...
பரிமாறிக்கொண்ட
மௌனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்.

(C) karthikaneya@gmail.com

9 comments:

'))')) said...

//வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக//

சொல்லாமல் சொன்னது
உங்கள் மனக்குறிப்பாகத் தெரிகிறதே..
ஏன் இவ்வளவு வருத்தம் இக்கவிதையில்..

Anonymous said...

kavithai nallaa iruku. aanaa inime azha koodaadhu, sariyaa? :)

Anonymous said...

your poem is good..

kindly see this link..

http://thooralveli.blogspot.com/2009/06/blog-post_11.html

Anonymous said...

so sweet summa nachunnu iruku

'))')) said...

uthira vaasanai ottikkondirukkiradhu
ungal thulik kanneeril...

'))')) said...

super..!!

'))')) said...

வாழ்த்துகள்...

'))')) said...

அழகான கவிதை. உங்கள் மற்ற கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்னைப் போன்றே மழை விரும்பி, நமக்கு பொதுவாய் மற்றொன்று - தாமிரபரணி. சென்னைவாசியான போதும் சொந்த ஊரின்ஏக்கம் தரும் நினைவுகள்எப்போதும் மனதுள் இருக்கும். ரசனையான பதிவுகள் நேச முகில். வாழ்த்துக்கள்

'))')) said...

அருமை.

வாழ்த்துகள்.