Saturday, March 21, 2009

பள்ளிக் கூண்டு


பால்மணம் வீசும் மேனியில்
பறவைக் கூண்டு வாசம் மெலிதாக
பள்ளி சென்று வந்த முதல் நாளில்.

(C) karthikaneya@gmail.com

8 comments:

Anonymous said...

குழந்தைகளுக்கு முதல் நாள் பள்ளி அனுபவம் சிறையிலடைப்பது போல என்பதை கூண்டு வாசம் என்று சொல்லி அழகு சேர்த்துவிட்டீர்கள்.

மேலும் வாசம் என்பது சிலேடை மொழி என்று இங்கே குறிப்பிடுகிறேன்.

வாசம் - மணம்
வாசம் - இருத்தல், இருப்பு

ரசித்தேன்.

அன்புடன்

'))')) said...

ரசித்தேன்.

'))')) said...

awesome..... vaazhthugal

anbudan rjn radhamanalan

'))')) said...

That's a good one..
I haved it to படித்தது / பிடித்தது series in my blog.
http://www.writercsk.com/2009/03/29.html

'))')) said...

அச்சச்சோ...! படம் செம க்யூட்.

கவிதை அதை விட.

பின்னே...

எழுத்துல உங்க அண்ணனை விட நீங்க பெர்ரீய்ய்ய ஆளாச்சே மேடம்.

ஆமா...?

இதென்ன...?

ர்ரெண்டு வரி...

மூணு வரில எல்லாம்... எழுதிட்டு...
உடனெ ஹைக்கூ...- ம்பீங்க.

நோ-ப்பா?

இந்த அநியாயத்தை நாங்க ஒத்துக்க முடியாது.

குறைஞ்சது அஞ்சு வரியாவது வரணும்.

ஆமா..!

ஆமா..!

ஆமா..!

(மூணு தடவை சொல்லியாச்சா? கணக்குல கொஞ்சம் வீக்குப்பா..!)

'))')) said...

அருமையான கவிதை கார்த்திகா :)

'))')) said...

//பறவைக் கூண்டு வாசம் மெலிதாக//

மிக ஆழமான பதிவு

'))')) said...

:))