Saturday, July 17, 2010

விஷ முத்தம்

பேசத் துணியாத
பதங்களெல்லாம்
படிந்து தேங்கியுள்ளன
இதழ்களிலேயே.
உனைக் கொல்லும் விஷமாக
இனிக்கக்கூடும்
முதல் முத்தம்.

(c) karthikaneya@gmail.com

2 comments:

'))')) said...

//உனைக் கொல்லும் விஷமாக
இனிக்கக்கூடும்
முதல் முத்தம்.//

Why so cruel...?

'))')) said...

கவிதை நன்று. ஆனால் இன்னும் எழுதி இருக்கனும் என்று நினைக்கிறேன்