Monday, May 24, 2010

அலைத்துளி

"இருள் கீறி விடியல் தொட
எத்தனிக்கையில்
கடல் பிரளயம் போல்
தோற்றுகிறது பூமி.
பழுதின்றி வந்து விடுகிறாய்
நீ மட்டும்
பருவத்தில் வர்ஷிக்கும் மழைத் துளி போல்" -
சூரியன் சுட்டதும் சொன்னது
நீலம் திறந்து வெளிவந்த நிலவு:
"கடலும் மழையும்
ஒன்றென நீ அறியாயா?"

(c) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

பருவத்தில் வர்ஷிக்கும்
மழைத் துளி போல்

நன்று.

'))')) said...

வெயில் அணிலுக்குத் தீனியா?

'))')) said...

தோற்றுகிறது பூமி. ?

'))')) said...

//"கடலும் மழையும் ஒன்றென நீ அறியாயா?"//

இனி ந‌ம்ப‌ வேண்டிய‌து தான்

'))')) said...

Nice... :)

'))')) said...

சுத்தம். என்னை மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் புரிய மாதிரி ஒரு விளக்க உரையும் எழுதினால் புண்ணியமாப் போகும் :)

'))')) said...

சுத்தம். என்னை மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் புரிய மாதிரி ஒரு விளக்க உரையும் எழுதினால் புண்ணியமாப் போகும் :(