Thursday, September 24, 2009

பனி இரவின் ரகசியம்

விடியும் வரையிலா
விழித்திருக்கும் வரையிலா
குளிரில் நடுங்கும்
ஓடை நிலா

(C) karthikaneya@gmail.com

13 comments:

Anonymous said...

விழுந்த நிலவின் கணம் தாளாது ஓடை தள்ளாடுகிறதோ என்னவோ -
யாரோ :-)

'))')) said...

அருமையான கவிதை. ஒரு நல்ல பாடலின் வரிகள் போல் கவித்துவமாக இருக்கிறது. வாழ்த்துகள்

'))')) said...

உங்கள் கவிதை ஜனிக்க உதவும் தனிமை குறித்து வியக்கிறேன்... வாழ்த்துகள்

'))')) said...

நல்லா இருக்குங்க....

'))')) said...

3 வரியில் கவிதை. ஆஹா..! அருமை.
கண்ணதாசனின் "வான் நிலா போல்"

'))')) said...

ரொம்ப நல்லா இருக்கு குட்டிம்மா.

(என்னாச்சு ரொம்ப நாளா காணோம்.)

Anonymous said...

ஓடை நிலாவைக் குறித்த அவதானிப்பு அழகு.

வாழ்த்துக்கள்.

'))')) said...

அருமையான கவிதை

'))')) said...

enthakavitha puthusa ellai

'))')) said...

கவிதை நல்லா இருக்குதுங்க

Anonymous said...

super kavithai
paniyil uraintha nila theiyum varail

'))')) said...

மிக அழுகுங்க.

'))')) said...

ரொம்ப‌ அழ‌கா எழுதியிருக்கீங்க‌. ர‌ம்ய‌மான‌ எழுத்து.

-Toto