Wednesday, February 18, 2009

உடுக்கை நட்பு

தோழன் தோளில்போல்
வாஞ்சையோடு
கைபோட்டிருந்தது
பக்கத்து கொடியில்
என் சட்டை.

(C) karthikaneya@gmail.com

1 comments:

'))')) said...

எல்லா கவிதைகளும் புகைப்படங்களும் மிக அருமை.