வெயில் மிதக்கும்
மூங்கில் காடுகளின்
துளைகளுக்குள்
புகுந்து புகுந்து புறப்படும்
ஒற்றைக்குயில் பாடும் ராகம்.
பகல் முழுவதும்
பாடலில் லயித்த சூரியன்
கூடு திரும்பும் வேளையில்
ஒற்றைககுயிலுக்குத் துணை நான்தானோ?
ஒற்றைக்குயிலே நான்தானோ?
Sunday, October 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//வெயில் மிதக்கும்
மூங்கில் காடுகளின்>>>
காடுகள் இப்படித்தான் இருக்கும்...
//ஒற்றைககுயிலுக்குத் துணை நான்தானோ?
ஒற்றைக்குயிலே நான்தானோ?
தனிமையின் ஓலம்.
Very Nice. Beautiful Rhetoric at the end of the poem. :)
Post a Comment