Sunday, July 06, 2008

தீராத மழை

ஜன்னல் கம்பிகள்
செலவழிக்கின்றன
சற்றுமுன் சேமித்த மழையை.

5 comments:

'))')) said...

\\ஜன்னல் கம்பிகள்
செலவழிக்கின்றன
சற்றுமுன் சேமித்த மழையை\\
ரசிக்கும் படியான கற்பனை. உங்களுடைய கவிதைகளுக்கெல்லாம் யாராவது மெட்டுப்போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சீக்கிரம் ஒரு இசையமைப்பாளரைப்பார்த் தொடர்பு கொள்ளவும்

'))')) said...

ரொம்ப ரசித்து எழுதி இருக்கிறீர்கள்...
எனக்கு மழை நின்றதும் சிந்தும் அந்த துளிகளை கையில் எடுத்து பார்ப்பது
சிறு வயதில் ரொம்ப பிடிக்கும்.என் சிறு வயது ஞாபகங்கள் வந்தன.
ஆனால் இப்பொழுதெல்லாம் மழையில் நனைந்து விட்டு சூடாக
ஒரு கப் டீ குடிப்பது பிடித்திருக்கிறது.

'))')) said...

Thank u,Vijay. But this is little much and I've to grow to be worthy for ur words, I think. :)

'))')) said...

Thank u,Mukundhan. Me too like to get the drops of rain especially while going in train. I would like to have a tea with kashmir chilli bajji when enjoying the rain. I can feel that taste and the drizzles when speak out of that. :)

'))')) said...

very nice thinking,karthi. i remember aasai film first scene of suvalakshmi in bus

syed