Saturday, October 02, 2010

கல்தவளை

கைவிரல்களால் இறுகப் பற்றி
ஓடும் நீரில் சுழற்றி எறிந்தேன்.
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே
தண்ணீரில் துள்ளிச் சென்று
எதிர்க் கரையில்
ஏறி மறைந்தது
தட்டைக் கல்லில் ஒளிந்திருந்த தவளை.

(c) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

தளும்பும் கவிதையில் துள்ளி துள்ளி பறக்கிறது கல்லும் தவளையும்.

'))')) said...

ஒரே ஒரு வார்த்தை தான்:)
வாவ் :)

'))')) said...
This comment has been removed by a blog administrator.
'))')) said...

நல்லா இருக்கு கவிதை.

'))')) said...

பூங்கொத்து!

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.

'))')) said...

ஹை கார்த்திகா , கல் தவளைக்கு பிறகு கவிதை ஒன்றும் இல்லை. ஏன்?
எதிர்பார்க்கிறேன் இன்னும் உன்னிடமிருந்து.......... ஜெ