
சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கின்றன.
ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று
தாழப் பறக்கிறது.
அரைவெள்ளை வண்ணத்துப்பூச்சி
மேலெழும்பி வருகிறது.
இளமஞ்சள் சிறகுகள்
காற்றில் நிறைகின்றன.
உலகமே வண்ணத்துப்பூச்சி மயமாகிவிட்டது
சில வண்ணத்துப்பூச்சிகள்
ஓடித் திரிகிற பூங்காவில்.
(C) karthikaneya@gmail.com
10 comments:
நல்ல கவிதை
Nice... :)
Superb.
அற்புதம்.
கவிதை அருமை.
- பொன்.வாசுதேவன்
நன்று.பறத்தலின் ஆனந்தம் உணரமுடிகிறது.
ஆஹா அருமயான வரிகள் . இந்த ஒற்றை புகைப்படம் இன்னும் ஓராயிரம் கவிதை சொல்லும்
அழகு, எப்பொழுதும் போல்..
DEAR...
karthika.. how are you ?
i am your aunty....... now guess.
WISH YOU HAPPY MARRIED LIFE.
your aunty
MANJULA RAO
நல்லாருக்கு!
Post a Comment