Monday, July 14, 2008

வழி நெடுக அம்மா அப்பா

பாதை எங்கிலும்
பயணங்களில் பார்க்கும்
மின்கடத்தும் கோபுரங்கள்
நினைவூட்டும்
குழந்தைகள் வரையும்
அம்மா அப்பா ஓவியங்களை.

3 comments:

'))')) said...

அதீத கற்பனை வளம். ஒரு இசையமைப்பாளரைப் பார்க்கச் சொன்னேனே, என்ன ஆச்சு?

'))')) said...

உங்கள் ரசிப்புத்தன்மை அபாரம்:-)

'))')) said...

என் சிறு வயது ஓவியங்களை ஞாபகபடுத்துகிறது..

:)

நன்றி..