Sunday, July 06, 2008

நீல நிறக் கனவு

நிலைக் கண்ணாடி பிரதிபலித்த
நீல இரவு விளக்கின் ஒளியைக்
குறுக்கே கடந்த போது என்
நிழலைப் பார்த்தேன்.
பார்த்தவாறே சென்று படுக்கையில் துயின்றேன்.
என் நீல நிறக் கனவில் வந்தன
பல வண்ண நிலாக்கள்.

3 comments:

'))')) said...

கற்பனையெல்லாம் பின்னிப் பெடலெடுக்கறீங்களே.

\\என் நீல நிறக் கனவில் வந்தன
பல வண்ண நிலாக்கள்.\\
இது நல்லாயிருக்கு :)

'))')) said...

What does it mean, the term "Pinnip pedaledukkarathu" ? Anyway thank u, Vijay. :)

'))')) said...

அருமையான வரிகள்