Wednesday, May 28, 2008

காற்றே மெல்ல வீசு

எறும்பு ஊர்கின்ற
இலையொன்று உதிர்கின்றது
இளங் காற்று வீசுகையில்.

2 comments:

'))')) said...

அட ..

வாசித்தவுடன் சட்டென்று ஒட்டிக்கொள்ளும் கவிதையை தந்துள்ளீர்கள்

அந்த இலையில் ஊர்கின்ற எறும்புடன் என் இதயமும் ஊர்கின்றது

'))')) said...

i remember ur old kavithai,
'kattai kilithukondu pogum nagara perunthin munnal oru pattampoochi, padpadaththathu athan siragu mattumalla en ithayamum than' by syed.