Friday, May 23, 2008

ரயில் பயணத்தில் கூட வந்த மழை

குளிர் காற்றோடு கை குலுக்கி வந்த போது
குறுக்கிட்டுத் தடுத்தது மழை.
கோபித்துக் கையை உள்ளிழுத்துக் கொண்ட பின்
கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டவாறு
கூடவே வந்தது சாரல்.

6 comments:

Anonymous said...

nice imagination :) - veenaapponavan

'))')) said...

அழகான கவிதைகள்...
அற்புதமான கற்பனை...
இன்னும் சிறப்பாக வளர,
எழுத என் வாழ்த்துக்கள்...


பாகலூர் பாலு
http://ammapasam.blogspot.com

'))')) said...

இது ரொம்பவே நல்லாயிருக்கு..

கவிதையினை வாசிக்கும்பொழுதே வரிகளை கொஞ்சவேண்டுமென்கிற ஆவல்

Anonymous said...

arumai!!mazhai parriya edhuvum enakkup pidiththu vidukiRadu
anbudan aruna

'))')) said...

உங்களுக்கும் மழையும், இரவும், மழை இழையோடும் இரவும் பிடிக்கும் போலிருக்கே...

'))')) said...

அழகு.அழகு.அழகு