கொஞ்சும் நேரங்களில்
குட்டிப் பாப்பா
சுட்டிப் பாப்பா
புஜ்ஜிக்குட்டி
அம்முக்குட்டி
செல்லப் பாப்பா
வெல்லக்கட்டி
பட்டுக்குட்டி
சிட்டுக்குருவி
ரெட்டைவால் குருவி;
கோபப்படும் நேரங்களில்
குட்டிச் சாத்தான்
பாம்புக்குட்டி
லூசு
பிசாசு
குட்டிப்பிசாசு
குரங்கு…
இவளே சமயங்களில் அழைக்கப்படுவாள்
(c) karthikaneya@gmail.com
3 comments:
இத்தனை பேர் உள்ள இவள் கொடுத்து வைத்த இவள்தான். :)
இவளுக்கு இவள் பெயர் சரிதான்
அருமை
பாம்புக்குட்டியா ?
Post a Comment